About Us - எங்களைப் பற்றி

❣️ என் அன்பிற்கினிய உலகத்தமிழீரே…

❣️ நம் இளம் தலைமுறையினருக்கு உலகின் ஆதிமொழியாகிய நம் தமிழ் மொழியைக் குறைந்த பட்சம் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்றுத்தருவது நம் ஒவ்வொருவரின் உயிரார்ந்த கடமை.

❣️ அதன் பொருட்டு “தமிழ் மொழிப் பயிலகம்” என்னும் தமிழ்மொழி பயிற்றுவிக்கும் பயிலகத்தைத் துவங்கியுள்ளேன்.

என்னைப் பற்றி.,

நான்.. சிவமுருகன், எம்.சி.ஏ., எம்.பில்., பி. லிட்.,

இந்நாள்:

நிறுவனர்- தமிழ் மொழிப் பயிலகம்.

மேனாள்:

❣️ மென்பொருள் வல்லுநர் ( Cognizant (CTS) Chennai, United States of America)

❣️விரிவுரையாளர் : பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு

❣️தூரிகை Digital Printers, கோபி

❣️நிர்வாகப் பொறுப்பு KG International School, அன்னூர்

❣️ துணை மேலாளர் GemTechPark, ஈரோடு

❣️ மேலாளர் : சன்டெக் சொல்யூஷன்ஸ், கோபி

Services-வகுப்புகள்

  • தமிழ் இலக்கணம்/ இலக்கியம்
  • திருக்குறள் பயிற்றுவித்தல்
  • பேச்சுப் பயிற்சி
  • எழுத்துப் பயிற்சி
  • கதை சொல்லல்
  • மொழி விளையாட்டுகள்
  • நன்னெறி வகுப்புப்கள்
  • முற்றோதல்
  • கவி பழகுவோம்
  • சமச்சீர் கல்வி பாடத்திட்டம்                                              ( குழந்தைகள்/மாணவர்கள் /பெரியவர்கள்)
  • தமிழ் போட்டி தேர்வுகள் (TNPSC/TET/NET/SET)
  • அயலக தமிழர்களுக்கு,
  • மலேசிய பாடத்திட்டம்
  • சிங்கப்பூர் பாடத்திட்டம்
  • அமெரிக்க தமிழ் கல்வி கழக பாடத்திட்டம்
  • தமிழ் தெரிந்த/தெரியாத மாணவர்களுக்கு தேவைக்கேற்ற பயிற்சி முறைகள்
  • தமிழ் இலக்கணம்/ இலக்கியம்
  • திருக்குறள் பயிற்றுவித்தல்
  • பேச்சுப் பயிற்சி
  • எழுத்துப் பயிற்சி
  • கதை சொல்லல்
  • மொழி விளையாட்டுகள்
  • நன்னெறி வகுப்புப்கள்
  • முற்றோதல்
  • கவி பழகுவோம்
  • சமச்சீர் கல்வி பாடத்திட்டம்                ( குழந்தைகள்/மாணவர்கள் /பெரியவர்கள்)
  • தமிழ் போட்டி தேர்வுகள் (TNPSC/TET/NET/SET)
  • அயலக தமிழர்களுக்கு,
  • மலேசிய பாடத்திட்டம்
  • சிங்கப்பூர் பாடத்திட்டம்
  • அமெரிக்க தமிழ் கல்வி கழக பாடத்திட்டம்
  • தமிழ் தெரிந்த/தெரியாத மாணவர்களுக்கு தேவைக்கேற்ற பயிற்சி முறைகள்

Contact - தொடர்புக்கு